உள்ளடக்கத்துக்குச் செல்

சீலைப்பேன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சீலைப்பேன் என்பது இத்தகைய சிறுபூச்சி வகை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சீலைப்பேன், .

பொருள்

[தொகு]
  1. அழுக்கான ஆடைகளில் தோன்றும் பேனைப்போன்ற பூச்சி வகை.
  2. வெள்ளரணை
  3. கம்பவம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lice germinating on old and dirty cloths.
  2. louse

விளக்கம்

[தொகு]
  • சீலை + பேன் = சீலைப்பேன்...நீண்ட நாட்கள் குளிக்காமலும், தலை சீவாமலும், உடை மாற்றாமலும், எந்த வகையிலும் தன்னைச் சுத்தம் செய்துக்கொள்ளாமலும் இருக்கும் ஒரு நபரின் ஆடையில் உற்பத்தியாகும் ஒருவகைப் பேனைப்போன்ற பூச்சிகள்.

பயன்பாடு

[தொகு]
  1. அந்த ஆள் அருகில் போகாதே! ஒரே நாற்றம்!சீலைப்பேன் பிடித்தவனாக இருக்கிறான்...உனக்கும் தொற்றிக்கொள்ளும்!
  2. அவர் இப்போது சீலைப்பேன் குத்துகிறார் என்று ஒருவரைப்பற்றிச் சொல்லுவது வழக்கம்...அப்படியென்றால் ஒரு வேலையும் செய்யாமல் பொழுதைக் கழித்துக்கொண்டு இருக்கிறார் என்று பொருள்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=சீலைப்பேன்&oldid=1227363" இலிருந்து மீள்விக்கப்பட்டது