amitosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

amitosis

  1. கால்நடையியல். இழையுருப்பிரிவின்மை
  2. தாவரவியல். அமைட்டாசிஸ்; இழையுருவில்பிரிவு; நேர்முகப் பிரிவற்ற
  3. மரபியல். இழையுருவில்பிரிவு
  4. மருத்துவம். இழைக்கூறுபாடின்மை; நேரடிப் பிளவு
  5. மீன்வளம். நேர்முகப் பிளவு
  6. விலங்கியல். நேர்முகப் பிரிவற்ற
  7. வேளாண்மை. நோமுகப்பிரிவு

விளக்கம்[தொகு]

  1. கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிளவுறுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=amitosis&oldid=1898836" இலிருந்து மீள்விக்கப்பட்டது