நரந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நரந்தம்(பெ)

  1. ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த பழம்; நாரத்தை
    • நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் (மணி. 3, 162)
  2. கஸ்தூரி மிருகம். (பிங். )
  3. கஸ்தூரி. நரந்தமரைப்ப நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553)
  4. வாசனை. அக. நி.
  5. வாசனைப்புல்வகை. நறையுநரந்தமு மகிலு மாரமும் (பொருந. 238)
  6. நாரந்தம், காகம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bitter orange, Seville orange
  2. musk deer
  3. musk
  4. fragrance, pleasant odour
  5. a fragrant grass
  6. crow
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நரந்த நறைக் குழல் நங்கையும் (கம்பரா. கார்முகப் படலம், 29)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரந்தம்&oldid=1242693" இலிருந்து மீள்விக்கப்பட்டது