துரகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துரகம், பெயர்ச்சொல்.

  1. குதிரை
மொழிபெயர்ப்புகள்
  1. horseஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வன பதத்தில், களம் உறு, துரககணத்தின் முகத்திலே, முடிவினில், சுடர்விட்டெழு, வட அனலத்தினை வைத்தது (கலிங்கத்துப் பரணி, ஜெயங்கொண்டார்)



( மொழிகள் )

சான்றுகள் ---துரகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துரகம்&oldid=1065140" இலிருந்து மீள்விக்கப்பட்டது