கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
quote
பெயர்ச்சொல்[தொகு]
- (வணிகம்) விலைப்புள்ளி, விலைவிபரம், விலைக்குறிப்பு, விலைமடல், விலைத்தாள், விலையேடு
- மேற்கோள், கூற்று
வினைச்சொல்[தொகு]
- எடுத்துக்காட்டு; எடுத்துச் சொல்; எடுத்தெழுது / எடுத்துரை
- வணிகம்: விலையைக் குறி (quote a price)
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் quote