branching

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

branching

  1. இயற்பியல். கிளைத்தல்
  2. தாவரவியல். கிளைக்கொள்ளல்; கிளைத்தல்
  3. பொறியியல். கிளைகொள்ளல், கிளைப்பிரிதல்
  4. வேளாண்மை. கிளைத்தல்
  5. கிளைவிடல்
  6. (பெ.)கிளைவிடுகின்ற
  7. பிரிவுப்ள் கொண்ட

விளக்கம்[தொகு]

  1. கிளைத்தல் இரு வகைப்படும். 1. ஒருகால் கிளைப்பு (மனோபோடியசு கிளைத்தல்) - சவுக்கு. 2 கோண மொட்டுக்கிளைப்பு (சிம்போடியல் கிளைத்தல்) - ஆல். (உயி)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=branching&oldid=1898488" இலிருந்து மீள்விக்கப்பட்டது