அழற்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அழற்சி, பெயர்ச்சொல்.

  1. எரிதல் உணர்ச்சி
  2. சினம்
  3. பொறாமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. inflammation
  2. burning sensation
  3. anger
  4. jealousy
விளக்கம்
  • நோய்க்கிருமிகளுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு வினை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


குடல்வால் அழற்சி


( மொழிகள் )

சான்றுகள் ---அழற்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழற்சி&oldid=1904796" இலிருந்து மீள்விக்கப்பட்டது