headdress

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பல்வகை தலையுடைகள்


பெயர்ச்சொல்[தொகு]

headdress

பொருள்[தொகு]

  1. தலைப்பாகை
  2. தலையலங்காரம்
  3. தலையழகு

விளக்கம்[தொகு]

  1. இது விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் பட்டியலிலுள்ள, வார்த்தைகளுள் ஒன்று.
  2. headgear = headwear = headdress = அனைத்தும் ஒரே பொருளில் பயன் படுத்தப் படுகிறது.

தொடர்புச் சொற்கள்[தொகு]

1.cap, 2.coif, 3.crown, 4.helmet, 5.hood, 6.scarf, 7.snood, 8.hat, 9.turban, 10.veil, 11.wig ,12. headdress

ஆதாரங்கள்[தொகு]

  1. பிற இணைய ஆங்கில அகராதிகளிலிருந்து (onelook தளப்பக்கம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=headdress&oldid=1865482" இலிருந்து மீள்விக்கப்பட்டது