புனிறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புனிறு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. adjacent period after delivery ஆங்கிலம்


விளக்கம்
  • புன் < புனிறு, குழந்தை பெற்ற ஈரம் காயாத பொழுது
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • புனிற்றாப் பாய்ந்து எனக் கலங்கி (அகநானூறு 60)
(இலக்கணப் பயன்பாடு)
  • புனிறை என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் 2-8-78)



( மொழிகள் )

சான்றுகள் ---புனிறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புனிறு&oldid=1112625" இலிருந்து மீள்விக்கப்பட்டது