பொற்றாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொற்றாலம்(பெ)

  1. பொன்னாலான தட்டு; தங்கத்தட்டு
  2. பொன்னுலகம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. golden plate
  2. Svarga, or heaven as the golden world
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • .பொற்றாலத்தமரர் (சேதுபு. திருநாட்.14).


( மொழிகள் )

சான்றுகள் ---பொற்றாலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொற்றாலம்&oldid=1013058" இலிருந்து மீள்விக்கப்பட்டது