ஓய்வூதிய திட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஓய்வூதிய திட்டம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. pension plan
விளக்கம்
  • ஓய்வூதிய திட்டம் ஈட்டுறுதியாளர்களுக்கு அவர்கள் பணி ஒய்வு பெற்ற பின் வரும் நாட்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது
பயன்பாடு
  • இன்சூரன்ஸ் துறையில் இப்போது ஓய்வூதிய திட்டம் மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்கள் ஓய்வூதிய திட்டங்களை கவனமாக தேர்ந்தெடுக்கவும்



( மொழிகள் )

சான்றுகள் ---ஓய்வூதிய திட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓய்வூதிய_திட்டம்&oldid=1081443" இலிருந்து மீள்விக்கப்பட்டது