பேச்சு:mitosis

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

செல்பிரிவு, உயிரணுபிளவு, உயிரணுப்பிளப்பி என்பன பொருத்தமற்ற சொற்கள். அவை கலப்பிரிவு/உயிரணுப்பிரிவு என்ற பொதுவான அர்த்தத்தையே தருகின்றன. உடல் புற அணு பிரிதல், மறைமுகப்பிரிவு, ஈரிழைக்கூறு என்பனவும் என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகின்றன தெரியவில்லை. அவையும் சரியான சொற்கள்தானா தெரியவில்லை. இந்தச் சொற்கள் பயன்பாட்டில் உள்ளனவா என்றும் அறிய ஆவல்.--கலை 15:27, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:mitosis&oldid=1056811" இலிருந்து மீள்விக்கப்பட்டது