உய்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உய்வு(பெ)

  1. தப்பும் வழி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. escape, relief, solace
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (திருக்குறள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உய்வு&oldid=1027849" இலிருந்து மீள்விக்கப்பட்டது