playful

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () playful
  2. விளையாட்டாக; விளையாட்டுத்தனமான; வேடிக்கையாக; கும்மாளமடிக்கும்; உல்லாசமான,
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. விளையாட்டான நாய்க்குட்டி (playful puppy)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=playful&oldid=1877506" இலிருந்து மீள்விக்கப்பட்டது