collector

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

collector

  1. ஆட்சியர் (மாவட்ட ஆட்சியர் - district collector)
  2. வசூலிப்பவர்; தண்டல்காரர்
  3. மின்னணு. ஏற்பான்; ஏற்புவாய்
  4. (ஓவியம் முதலிய) சேகரிப்பவர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=collector&oldid=1907553" இலிருந்து மீள்விக்கப்பட்டது