ecbolic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ecbolic

  1. தடைய அறிவியல். எக்பொலிக்கு
  2. மருத்துவம். கருந்தள்ளி, கருப்பைச் சுருக்குப் பொருள்

விளக்கம்[தொகு]

  1. கருவுற்ற கருப்பையைச் சுருங்கச் செய்து, அதிலுள்ள கரு வெளிப்படுவதை விரைவுப்படுத்தும் ஒரு மருந்து.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ecbolic&oldid=1899504" இலிருந்து மீள்விக்கப்பட்டது