ஓதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கூந்தல்
பொருள்

ஓதி

  1. (பெ)கூந்தல்
    சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி (புறநானூறு)
  2. (வி)மந்திரங்களைக் கூறிவிட்டு, ஓதுதலை முடித்து விட்டு
  3. ஓதுபவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. (பெ) hair, braid, plait
  2. (வி) after chanting
விளக்கம்
  • பெண்களின் தழைத்து நீண்ட தலைமுடி ஓதி, ஆண்களின் உச்சிமுடி குடுமி அல்லது குஞ்சி.


( மொழிகள் )

சான்றுகள் ---ஓதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. மந்திரம் ஓதுபவன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓதி&oldid=1903109" இலிருந்து மீள்விக்கப்பட்டது