दिन

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

दिन:
பகல்

சமசுகிருதம் दिन வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • दिन, பெயர்ச்சொல்.
  1. நாள்
  2. தினம்
  3. பகல்

விளக்கம்[தொகு]

  • ஆதவன் தோன்றி 24 மணி நேரமளவு ஒரு நாள் அல்லது தினம் எனப்படும்...அதில் அதன் ஒளி தெரியும் வரை பொதுவாக பகல் எனப்படும்.

சமசுகிருதம்[தொகு]

பொருள்[தொகு]

  1. நாள்
  2. தினம்

விளக்கம்[தொகு]

  • ஆதவன் தோன்றி 24 மணி நேரமளவு ஒரு நாள் அல்லது தினம் எனப்படும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=दिन&oldid=1632279" இலிருந்து மீள்விக்கப்பட்டது