பிரமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பிரமன்:
என்றால் படைக்கும் கடவுளான பிரம்மா
பிரமன்:
என்றால் பிராமணன்
ஒலிப்பு
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ब्रह्मन्--ப்3ரஹ்மந்--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • பிரமன், பெயர்ச்சொல்.
  1. திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டி கர்த்தருமான சதுர்முகன் (பிங்.)
  2. பிரகிருதிமாயை (சங். அக.)
  3. பிராமணன்
    வார்ப்புரு:எ.கா.பிரமன் முதல் நால்வருணத்து (திருவானைக். கோச்செங். 69).
  4. வறட்சுண்டி (சங். அக.)--ஒரு மூலிகைத் தாவரம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. brahmā, the creator, one of tiri-mūrtti
  2. primordial matter
  3. brahmin--a hindu caste, first of four main classes
  4. A sensitive plant


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமன்&oldid=1968735" இலிருந்து மீள்விக்கப்பட்டது