notoriety

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

notoriety (ஆங்கிலம்)[தொகு]

/நோ-ட்ட-ரை-இ-ட்டி/
பொருள்
  1. கெட்ட பேர்; திருட்டு முதலிய தீயதற்குப் பிரசித்தம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  1. He gained notoriety as a thief = அவன் திருடன் என்ற கெட்டபேர் எடுத்தான்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=notoriety&oldid=1874242" இலிருந்து மீள்விக்கப்பட்டது