kern

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

kern

  1. பொறியியல். ஆதார மையம்; ஆதாரமையம்
  2. கணினியியல் நெருக்கம்
விளக்கம்
  1. கணினியியல்: குறிப்பிட்ட இரண்டு எழுத்துக் குறிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றியமைத்தல். இதனால் நெருடலின்றிப் படிக்க முடிகிறது. அச்சுக் கோப்பில் எழுத்தமைவில் சமனாக்கம் இயலுகிறது. (எ-டு): கɿ என்ற இரு எழுத்துக் குறிகளுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்படும் போது கி எனத் தோற்றமளிக்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kern&oldid=1989253" இலிருந்து மீள்விக்கப்பட்டது