ஒடுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒடுக்கு(வி)

  1. அடக்கி ஆள்
  2. கணினி நிரலை தொகுத்து அளித்தல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்:
  1. subjugate, suppress, oppress
  2. compile

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒடுக்கு&oldid=1886108" இலிருந்து மீள்விக்கப்பட்டது