பகுப்பு:பதினெண் மேற்கணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சங்க இலக்கியங்களிலுள்ள பதினெண் மேற்கணக்கு தொகைநூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் இப்பகுப்பில் முறைப்படிப் பட்டியலிடப் பட்டுள்ளன.

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை, வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை ஆகும்.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.

"பதினெண் மேற்கணக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.