aeroplane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
aeroplane:
பறனை
aeroplane:
பறனை

ஆங்.| பெ.| n.

  • பறனை; வான்பறனை; விமானம்[1]; வானூர்தி[2]; வானவூர்தி[3]

பொருள்[தொகு]

  • aeroplane, பெயர்ச்சொல்.

வானத்தில் செல்லும் வானூர்திகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது (போக்குவரத்திற்காக, அது படையினராகக்கூட இருக்கலாம்) மற்றும் சரக்குகளை ஏற்றிப்பறிப்பது ஆகிய வேலைகளை செய்வது பறனை ஆகும்.

ஒலிப்பு[தொகு]

(கோப்பு)

விளக்கம்[தொகு]

  1. airplane என்றும் அழைப்பர்.


( மொழிகள் )

சான்றுகோள் ---aeroplane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

  1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [1]
  2. சொற்குவை [2]
  3. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=aeroplane&oldid=1996108" இலிருந்து மீள்விக்கப்பட்டது