சீம்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சீம்பால்(பெ)

  1. பசு, ஆடு முதலிய விலங்குகள் கன்று ஈன்றவுடன் சுரக்கும் அடர்ந்த, சற்று மஞ்சளான பால்
  2. காய்ச்சித் திரட்டிய சீம்பால்; திரட்டுப்பால்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the first milk from an animal, especially cattle, after calving; beastings of an animal, especially cow; colostrum
  2. beestings boiled into a paste
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சீழ்ப்பால் - சீ - கடும்பால் - கடும்புப்பால் - சீப்பால் - நச்சுப்பால் - பீயூசம்

ஆதாரங்கள் ---சீம்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீம்பால்&oldid=1979823" இலிருந்து மீள்விக்கப்பட்டது