வெஞ்சினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வெஞ்சினம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • சொரய்யா என்றொரு இரானியப்பெண், அயத்துல்லா கொமேனியின் ஆட்சியின்போது, திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது ஏதோ வெஞ்சினத்தால் செய்யப்பட்ட கொலை அல்ல. அப்பெண் வசித்த கிராமத்து நிர்வாகமே தீர்ப்பாக எழுதிச் செய்த கொலை. (Stoning of Soraya - ஒரு விவரணப்படம், சொல்வனம்)

(இலக்கியப் பயன்பாடு)

  • வெஞ்சின மின்மை யும் (சிறுபாண். 210).
  • வெஞ்சினங்களென்றும் விரும்பாளே (தனிப்பா. i, 304, 25)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---வெஞ்சினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கோபம் - சினம் - வெஞ்சனம் - சினம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெஞ்சினம்&oldid=1064656" இலிருந்து மீள்விக்கப்பட்டது