recover

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

recover

  1. தேறு, மீட்டெடு
  2. திரும்பப் பெறு.
  3. பழைய நிலைக்கு வா: He recovered himself after a slip on the ice.
  4. ஈடாகப் பெறு: She recovered her losses.
  5. பயன்றற பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை மீட்டெடு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=recover&oldid=1892663" இலிருந்து மீள்விக்கப்பட்டது