quietus
Appearance
quietus, ஆங்கிலம்.
[தொகு]க்வய்-ஈ-ட்டஸ்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- இறுதி அடி/தாக்கு
- கடன்/பொறுப்பு முதலியவற்றிலிருந்து விடுதலை
- ஓய்வு
- வாழ்விலிருந்து விடுதலை; சாவு, மரணம்
பயன்பாடு
- After a long day of hard work, he put the quietus at 11 p.m. - நாள் முழுவதுமான கடின உழைப்புக்குப் பிறகு, இரவு 11 மணிக்கு ஓய்வு கொடுத்தார் (தூங்கப் போனார்).
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---quietus--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்