gimp
Appearance
பொருள்
gimp
- அழகணி மணிஇழை
- ...
விளக்கம்
- பூ வேலைப்பாடுகளில் சித்திர விளிம்புக் கெட்டி இழை. இது 33 மீட்டர் கொண்ட துண்டுகளாக விற்கப்படுகின்றன. உயர்த்திய மேற்பரப்புடைய கனத்தகெட்டி இழை "கட்டு இழைக்கச்சு" எனப்படும். இது ஆடை விளிம்புகளில் இணைக்கப்படும்.
பயன்பாடு
- ...