எகின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எகின்(பெ)

  1. அன்னம்
    • மடலவிழ் மரைமாட் டெகினென (சிவப். பிரபந். சோணசைல. 5).
  2. கவரிமா
  3. புளிமா
  4. புளியமரம்
  5. அழிஞ்சில்
  6. செம்மரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. swan
  2. yak
  3. Indian hog-plum, a species of sour mango tree
  4. tamarind, tamarindus indica
  5. sage-leaved alangium; alangium decapetalum
  6. marking-nut tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எகின்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எகினம், எகினன், எயினன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எகின்&oldid=1064955" இலிருந்து மீள்விக்கப்பட்டது