பேரானந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பேரானந்தம்(பெ)

பற்றிய பேரானந்தம்பாடுதுங் காணம்மானாய் (திருவாச. 8, 20).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - (திரைப்பாடல்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஆனந்தம் - பரமானந்தம் - பரவசம் - பேருவகை - உவகை - மகிழ்ச்சி - சிற்றின்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரானந்தம்&oldid=1241960" இலிருந்து மீள்விக்கப்பட்டது