morbid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

morbid

  • நோயுற்ற
  • உளவியல். நோய்சார்ந்த; பிணி இயல்புடைய
  • கால்நடையியல். நோயுற்ற நிலை; நோய்ப் பாதித்த
  • மருத்துவம். இயல்பு எடைக்கு மேல் மும்மடங்கு நான்கு மடங்கு எடை ஏற்றம்; நோய் தாக்கிய; நோய்தொற்றிய
  • வேளாண்மை. நாற்ற; நோயின் தன்மைளேள

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் morbid
"https://ta.wiktionary.org/w/index.php?title=morbid&oldid=1586151" இலிருந்து மீள்விக்கப்பட்டது