முன்னுரிமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முன்னுரிமை(பெ)

  1. இருக்கும் பலவற்றுள் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கோ அல்லது சிலவற்றுக்கோ முதலிடம் வழங்கல்
  2. சேவையளிப்பில் அவசியம், அவசரம் முதலிய காரணங்களுக்காக ஒன்றுக்குச் சலுகை காட்டுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. priority
  2. preference
விளக்கம்
பயன்பாடு
  • தமிழில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

முதலிடம் - முதன்மை - சலுகை - வாய்ப்பு - # - # - #

ஆதாரங்கள் ---முன்னுரிமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னுரிமை&oldid=1213719" இலிருந்து மீள்விக்கப்பட்டது