திருமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருமுகம்(பெ)

  1. பெரியோரனுப்பும் கடிதம்/நிருபம்
  2. அரசனது சாசனம்
  3. தெய்வ சன்னிதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. letter from a great person
  2. royal order
  3. divine presence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உலகுதொழு திறைஞ்சுந் திருமுகம் போக்குஞ்செவ்வியளாகி (சிலப். 8, 53).
  • திருமுகம் மறுத்துப்போனவர்க்குஎத்தைச் சொல்லுவது (ஈடு, 1, 4, 4).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருமுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கடிதம் - நிருபம் - பத்திரம் - ஓலை - கடிதாசி - சன்னிதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமுகம்&oldid=1064166" இலிருந்து மீள்விக்கப்பட்டது