ஆதீனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஆதீனம்:
பரமசிவன்---சைவச் சமயத்தின் கோட்பாடுகளைப் பரப்பும் மடங்களின் தலைமையகமே ஆதீனம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆதீனம், பெயர்ச்சொல்.
  1. உரிமை
    (எ. கா.) எல்லாம் அவன் ஆதீனமே
  2. வசம்
    (எ. கா.) யாருடைய ஆதீனத்தி லிருக்கிறாய்?
  3. சைவமடம்
    (எ. கா.) திருவாவடுதுறை யாதீனம்
  4. மடாலயம், மடங்களின் தலைமையகம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ownership, possession
  2. dependence
  3. Šaiva monastery, a religious organization composed of ascetics with a head, usu. of great learning and spiritual attainments, who resides at the headquarters and initiates aspirants and, in a general way, keeps control over the properties of the maṭam;



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதீனம்&oldid=1279856" இலிருந்து மீள்விக்கப்பட்டது