அளப்பரிய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அளப்பரிய, (உரிச்சொல்).

  • அளப்பதற்கரிய., அளவிட முடியா
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய் (மாலை வர்ணனை, பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
அள - அளவு - அளப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---அளப்பரிய--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளப்பரிய&oldid=1967828" இலிருந்து மீள்விக்கப்பட்டது