habeas corpus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

habeas corpus

  1. ஆட்கொணர்வு ஆணை
  2. ஆள் கொணர் நடுவர் பேராணை; ஆள் கொணர்விக்கும் நீதிப் பேராணை
  3. காவலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை விசாரிக்க நீதிமன்றத்துக்குக் கொண்டுவர தேவைப்படும் ஆணை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=habeas_corpus&oldid=1750379" இலிருந்து மீள்விக்கப்பட்டது