விரியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விரியன், பெயர்ச்சொல்.

  1. கொடிய நஞ்சுள்ள ஒரு வகைப் பாம்பு இனம்.
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • கட்டு விரியன், கண்ணாடி விரியன், செவிட்டு விரியன் என்று விரியன் வகைப் பாம்புகள் பலவகை உள்ளன; அனைத்து வகை விரியன் பாம்புகளும் கொடிய நஞ்சுள்ளவை ஆகும்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---விரியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரியன்&oldid=923409" இலிருந்து மீள்விக்கப்பட்டது