அனுசரிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அனுசரிப்பு (பெ)

  1. பின்பற்றுகை; பின்பற்றல்
  2. இணக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. following, observing; observance
  2. conformity.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அனுசரிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அனுசரி - பின்பற்று - இணக்கம் - அனுசரணை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுசரிப்பு&oldid=1919809" இலிருந்து மீள்விக்கப்பட்டது