வழக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வழங்கு-

பொருள்[தொகு]

  • வழக்கம், பெயர்ச்சொல்.
  1. பழக்கம்
  2. பொதுவானது. (W.)
  3. ஈகை,திருக்கைவழக்கம்
  4. பிரயோகிக்கை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. usage, practice, habit, custom, usual
  2. that which is ordinary or common
  3. giving, gift
  4. use, employment, as of a weapon or missile

விளக்கம்[தொகு]

  • கால காலமாக ஒரு சமூகத்தினரால், அந்த சமூகத்தினருக்காகக் கடைபிடிக்கப்பட்டு வரும் செயல்கள், செயல்முறைகள், உறவு முறைகள்,கொள்கைகள் முதலியன.

சொல்வளம்[தொகு]

வழக்கு - வழக்கம்
பழக்கவழக்கம் - வைதிகவழக்கம் - உலகவழக்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழக்கம்&oldid=1636378" இலிருந்து மீள்விக்கப்பட்டது