cheapskate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

cheapskate, ஆங்கிலம். [தொகு]

பொருள்

(பெ)

  1. கருமி, கஞ்சன்,பிசினாறி
விளக்கம்
பயன்பாடு
  1. The cheapskate paid only $1 for all that hard work - கஞ்சப் பிசினாறி அவ்வளவு வேலைக்கும் ஒரே ஒரு டாலர்தான் கொடுத்தான்.

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

(வி)

  1. இறுக்கு, கஞ்சத்தனமாக இரு
  2. நெருங்கு
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---cheapskate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(miser),(niggard),(cheapskate),(pinchfist)

"https://ta.wiktionary.org/w/index.php?title=cheapskate&oldid=1857005" இலிருந்து மீள்விக்கப்பட்டது