மனக்கோட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனக்கோட்டம்(பெ)

  1. புத்தியின் கோணல்
  2. அழுக்காறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. crookedness of mind
  2. envy, jealousy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • .மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு (நன். 25)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---மனக்கோட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

கோட்டம் - கோட்டி - கோட்டிக்காரன் - கோணல் - சொற்கோட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனக்கோட்டம்&oldid=1986815" இலிருந்து மீள்விக்கப்பட்டது