கொடுமுடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொடுமுடி(பெ)

  1. மலையின் உச்சி; மலையுச்சி, மலைச்சிகரம்
  2. உப்பரிகை
    • கோடுயர் மாடத்துக் கொடுமுடி(பெருங். மகத. 8, 15)
  3. கோவை மாவட்டத்திலுள்ள ஒரு சிவத்தலம்; பாண்டிக்கொடுமுடி
  4. கோபுரச் சிகரம்; கோபுரத்தின் உச்சி; தேர்|தேரின் உச்சி; தேருச்சி

ஆங்கிலம் (பெ)

  1. the top of a hill; mountain-top; hill-top; peak; summit; ridge
  2. terrace or top of a mansion]
  3. a Siva shrine in Coimbatore district
  4. the pinnacle of a tower or a car
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொடுமுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுமுடி&oldid=1093522" இலிருந்து மீள்விக்கப்பட்டது