dromedary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
dromedary:
dromedary

dromedaryபெயர்ச்சொல்.[தொகு]

பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. இது முதுகில் ஒரு திமில் இருக்கும் ஒட்டகம் ஆகும்.
dromedarys (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Camelus dromedarius


( மொழிகள் )

சான்றுகோள் ---dromedary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dromedary&oldid=1860646" இலிருந்து மீள்விக்கப்பட்டது