ஈரம்சாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஈரம் - நீர் உள்ள இடம்

சாரம் - ஈரமான இடத்திற்கு அருகிலுள்ள இடம் - ஈரம் சார்ந்த இடம்

மலர்செடிகள் ஈரசாரமான இடத்தில் நன்கு வளரும். அதன் ;மூலம் சிறந்த மலர்களை அறுவடைச் செய்ய முடியும்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஈரம்சாரம் என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈரம்சாரம்என்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈரம்சாரம்&oldid=1233366" இலிருந்து மீள்விக்கப்பட்டது