கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
vertigo
- உளவியல். கிறக்கம்; கிறுகிறுப்பு; தலைசுற்றல்
- கால்நடையியல். கிறக்கம்; கிறுகிறுப்பு
- மருத்துவம். கிறுகிறுப்பு; தலைச்சுற்றல்; தலைச்சுழற்றல்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vertigo