அரதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அரதனம்(பெ)

  1. இரத்தினம்
    அரதனக் கலச வியன்கரம் (தணிகைப்பு. கடவுள். 3).
  2. சிலம்பு
  3. மிருதபாஷாணம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a precious stone or gem
  2. a trinket worn on the feet of women
  3. a mineral poison
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அரதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இரத்தினம், நவரத்தினம், அர்த்தநாரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரதனம்&oldid=1181984" இலிருந்து மீள்விக்கப்பட்டது