புகழ்ச்சிமாலை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
புகழ்ச்சிமாலை(பெ)
- பிரபந்தங்களுள் அகவலடியும் கலியடியும் மயங்கிய வஞ்சிப்பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் பிரபந்தம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---புகழ்ச்சிமாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +