உள்ளடக்கத்துக்குச் செல்

கிராம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உலர்ந்த கிராம்பு
உலர்ந்த கிராம்புகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிராம்பு (பெ)

  • இலவங்கம், ஒரு மருத்துவ மூலிகை. Syzygium aromaticum என்பது இதன் தாவரவியல் பெயர்.
விளக்கம்

இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும்.

மொழிபெயர்ப்புகள்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிராம்பு&oldid=1969143" இலிருந்து மீள்விக்கப்பட்டது