முயக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முயக்கு(பெ)

  1. புணர்ச்சி, தழுவல்
  2. புல்லுதல், கட்டி அணைத்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. embracement
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு (திருக்குறள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=முயக்கு&oldid=1025346" இலிருந்து மீள்விக்கப்பட்டது